Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Events
அரசு சேவை மையங்கள்
Uncategorised
நேர்மைக் கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டம்
இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்ற “நேர்மைக் கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வார நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்ற “நேர்மைக் கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வார நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அனைத்து உத்தியோகத்தர்களும் காலையில் ஒன்று கூடி, நேர்மையான அரசசேவைக்கான உறுதியுரை / சத்தியப்பிரமாணம் செய்து, தங்கள் கடமைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.
நிகழ்ச்சி நிரல்:
1. இறைவணக்கம்
2. தேசியகீதம் இசைத்தல்
3. நேர்மை உறுதியுரை / சத்தியப்பிரமாணம்
4. “நேர்மை கலாச்சாரம்” உரை – பிரதேச செயலாளர் T.M.M. Anzar
5. நன்றியுரை – நிர்வாக உத்தியோகத்தர் A.C.M. Faleel
இந்த நிகழ்வின் மூலம், அரசசேவையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான, நியாயமான பண்பாட்டை வளர்ப்பதற்கான உறுதியை அனைத்து உத்தியோகத்தர்களும் எடுத்தனர்.






- பிறப்புச் சான்றிதழுக்கும் அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்குமான விண்ணப்ப படிவம்
- இறப்புச் சான்றிதழுக்கும் அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்குமான விண்ணப்ப படிவம்
- பொது அல்லது கண்டிய திருமண சான்றிதழிற்காகவும் அல்லது பதிவேடுகளை தேடுவதற்குமான விண்ணப்பம்
An error has occurred while processing your request.
You may not be able to visit this page because of:
- an out-of-date bookmark/favourite
- a mistyped address
- a search engine that has an out-of-date listing for this site
- you have no access to this page
If difficulties persist, please contact the System Administrator of this site and report the error below.





















