மாவட்டத்திற்கு வெளியே பயணிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள்
- மாவட்டத்திற்கு வெளியே பயண தடை காலத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வது - படிவம் 01
- பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் மாவட்டத்திற்கு வெளியே தனியார் பயணத்திற்கு - படிவம் 02
படிமுறை 01: விண்ணப்ப படிவத்தினை அச்சுப்பிரதி எடுத்து அதனை பூர்த்தி செய்யவும்.
படிமுறை 02: முறையாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை உங்களது கிராம அலுவலர் மற்றும் பிராந்திய பொது சுகாதார அதிகாரி ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கவும்.
படிமுறை 03: உங்களுக்கான பிரயாண அனுமதி பத்திரத்தை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட நாட்களுக்கு மாத்திரமே இது செல்லுபடியாகும்.















