கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோருக்கு பிரியாவிடை நிகழ்வு 2021-03-01

கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.எம். நஸீர் மற்றும் கணக்காளராக கடமையாற்றிய வை.ஹபிபுல்லாஹ் ஆகியோர் இடம்மாற்றம் பெற்று செல்லுகின்றார்கள்.

அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கல்முனை பிரதேச செயலக நலம்னோம்பல் அமைப்பின் செயலாளர் எம்.எம் ஹசன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(01)நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை புதிய பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார்.என்பதோடு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.எம்.நஸீர் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கும்,கணக்காளராக கடமையாற்றிய வை.ஹபிபுல்லாஹ் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கும் இடம்மாற்றம் பெற்று செல்லுகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
 

155312572 870447976856656 4167879713860789659 n   155180715 870448010189986 4231250123176514177 n

151053959 870448150189972 6957986385977679109 n   150881512 870448886856565 7720294970528960995 n

154043738 870448593523261 5764073871226574854 n   151530855 870448796856574 4596268230878328623 n

155096014 870448750189912 1670099372264934567 n   156112433 870448673523253 3379256154164403107 n

154959487 870448626856591 1811489616292128750 n   153134206 870447900189997 1699585876815785844 n

 

News & Events

27
ஜூலை2026

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri...

12
மே2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம்

அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top