Find the services we provide...

Please check the relevant category, according to requirement. If you unable to find the information you searched, Please contact us.

Contact Us

News & Events

27
Jul2026

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri...

12
May2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம்

அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ...

05
Feb2026

78th Independence Day Celebration

78th Independence Day Celebration at Divisional Secretariat,...

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டம்

இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்ற “நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வார நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்ற “நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய நேர்மை வார நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

அனைத்து உத்தியோகத்தர்களும் காலையில்  ஒன்று கூடி, நேர்மையான அரசசேவைக்கான உறுதியுரை / சத்தியப்பிரமாணம் செய்து, தங்கள் கடமைகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.


நிகழ்ச்சி நிரல்:

1. இறைவணக்கம்
2. தேசியகீதம் இசைத்தல்
3. நேர்மை உறுதியுரை / சத்தியப்பிரமாணம்
4. “நேர்மை கலாச்சாரம்” உரை – பிரதேச செயலாளர் T.M.M. Anzar 
5. நன்றியுரை – நிர்வாக உத்தியோகத்தர் A.C.M. Faleel 


இந்த நிகழ்வின் மூலம், அரசசேவையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான, நியாயமான பண்பாட்டை வளர்ப்பதற்கான உறுதியை அனைத்து உத்தியோகத்தர்களும் எடுத்தனர்.

Oath Tamil page 0001 1

1.1  1 1 1

 

1 1  1 2

1 3   2 1

2  3

1.1.1

An error has occurred while processing your request.

404-not-foundYou may not be able to visit this page because of:

  •  an out-of-date bookmark/favourite
  •  a mistyped address
  •  a search engine that has an out-of-date listing for this site
  •  you have no access to this page

If difficulties persist, please contact the System Administrator of this site and report the error below.

404 Page not found
Scroll To Top