கல்முனை பிரதேச யுவதிகளுக்கு  கைவினை  அலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி பட்டறை (24/03/2021)

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ்கல்முனை பிரதேச யுவதிகளுக்கு கைவினைஅலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி பட்டறை நிகழ்வு

சர்வதேச மகளிர் தின நிகழ்வு (08/03/2021)

"நாடும் தேசமும் உலகமும் அவளே" எனும் மகுட வசகத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகம் பூராகவும் கொண்டாடப்படும் 110வது சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு,

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல் ஜவாஹீர் நியமனம்.

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக இன்று (2020.03.02) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி நியமனம் (01/03/2021)

கல்முனை பிரதேச செயலாளராக ஜெ.லியாக்கத் அலி இன்று(01) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோருக்கு பிரியாவிடை நிகழ்வு 2021-03-01

கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.எம். நஸீர் மற்றும் கணக்காளராக கடமையாற்றிய வை.ஹபிபுல்லாஹ் ஆகியோர் இடம்மாற்றம் பெற்று செல்லுகின்றார்கள்.

News & Events

27
ஜூலை2026

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri Lanka]

நேர்மைக்  கலாச்சாரம் – தூய்மையான சிறிலங்கா [Clean Sri...

12
மே2026

அம்பாறை மாவட்ட செயலகத்தில் புதிய மாவட்ட செயலாளர் உத்தியோகபூர்வ விஜயம்

அம்பாரை மாவட்ட செயலாளர் மங்கள விக்கிரமாராச்சி அவர்களின் உத்தியோகபூர்வ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top